rare method of dismissal in cricket, when an incoming batsman is not ready to play within three minutes of the previous batsman being out (en)
முந்தைய துடுப்பாட்டக்காரர் அவுட்டான மூன்று நிமிடங்களுக்குள் அடுத்து வரும் துடுப்பாட்டக்காரர் விளையாட தயார் நிலையில் இல்லாத போது வழங்கப்படும் அவுட் முறை. மிக அரிதாக கிரிக்கட் விளையாட்டில் வழங்கப்படும் வெளியேற்றம் (ta)