ஹெர்பெர்ட் கென்ட் ஹார்ட்லி (Herbert Kent Hartley, 1908-1986) ஒரு தொழில்துறை வேதியியலாளர். இவர் இங்கிலாந்தில் பாலியூரிதேன் பயன்பாட்டில் முன்னோடியாகத் திகழ்ந்தமைக்காக, நெகிழி மற்றும் மீளி நிறுவனத்தின் தங்கப்பதக்கத்தைப் பெற்றவர். இரண்டாம் உலகப் போரின் (ta)